நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022.

அல் முபாரக் தேசிய பாடசாலையின் உத்தியோகபூர்வ நூற்றாண்டு அங்குரார்பண விழா அதிபர் S.H.M. Naeem அவர்களின் தலைமையில் 01/01/2022 சனிக்கிழமை காலை 9.30 AM மணி முதல் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக கொடியேற்றும் வைபவம் மைதானத்தில் நடைபெற்றதுடன் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான Al Haj Kader Masthan அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு பாடசாலையின் அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த ஏனைய விஷேட அதிதிகள் சிலரும் கலந்து கொண்டிருநதனர்.

Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest