நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. பிரதம அதிதி அவர்களின் வருகை

அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு அங்குரார்பண வைபவத்தின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி அமைச்சர் கௌரவ  M.U.M. Ali Sabry அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Justice M.T.M. Laffar, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Al Haj Kader Masthan, பாடசாலை அதிபர் S.H.M. Naeem, நூற்றாண்டு அபிவிருத்தி குழு தலைவர் Al Haj A.R.M Lafir, Al Muhsin Foundation ஸ்தாபகரும், தொழிலதிபருமான Al Haj M.M.A. Ismail மற்றும் முன்னால் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Al Haj M.M.A. Gafoor, உட்பட அனைத்து பிரமுகர்களும் கௌரவ அமைச்சரரை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன் Al Haj M.M.A. Ismail அவர்களினால் அமைச்சருக்கு மாலை அணிவித்து கௌரவித்தார்.

Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest