வாழ்த்துக்கள் …….!!!!!!!
மள்வானை அல் முபாரக் பாடசாலை மாணவர் மற்றும் பழைய மாணவர் ஆகிய இருவர் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல் முபாரக் பாடசாலையை சேர்ந்த மொஹமட் வசீர் – 2022 Batch (Still Student)
மொஹமட் ஸாதாத் – Batch of 2016 (Old Boy)
ஆகிய இளம் வீரர்களே தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்
மள்வானை Golden Eleven கால்பந்தாட்ட அணியின் வீர்ர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இவர்கள் இருவரும் தலை சிறந்த கால்ப்பந்தாட்ட வீரர்களாக வருவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana