Month: March 2022

Old Boys Association

Old Boys AssociationAustralia & New Zealand Chapter* அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள் (Opportunities Beyond Boundaries) வழிகாட்டல் நிகழ்ச்சி கடந்த 9 ஆம் திகதி மார்ச் மாதம் 2022 புதன்கிழமை அல்லாஹ்வின் உதவியுடன் அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.இந்நிகழ்ச்சிக்கு பங்குபற்றிய மாணவ மாணவியர்கள் குறித்த நிகழ்ச்சியில் பயன்பெற்றிருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். குறித்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவெனில் எம்மைச் சுற்றி காணப்படும் …

Old Boys Association Read More »

கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது

கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது. நூற்றாண்டையிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பிரதான விடயங்களில் ஒன்றான மூன்று மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகள் சிறப்பான முறையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  நூற்றாண்டு அபிவிருத்தி குழு தலைவர் அல்ஹாஜ் A.R.M. Lafir, அல் ஹாஜ் M.M.A. Ismail, அல்ஹாஜ் M.M.A. Gafoor மற்றும் கட்டிடத்திற்கான அனுசரனையை வழங்கும் அல்ஹாஜ் A.I.M. Ashker அவர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், SDEC, OBA அங்கத்தவர்கள், பெற்றோர்கள் …

கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது Read More »

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள்!

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள்! Opportunities Beyond Boundaries! ❓நீங்கள் இம் முறை உயர் தரப் பரீட்சை எழுதியவரா? ❓உயர் தரத்தின் பின்னர் உள்ள கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? ✅அவ்வாறாயின் இது உங்களுக்கான ஒரு அரிய சந்தர்ப்பம்! ‼️முற்றிலும் இலவசமான இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதினூடு உங்களுக்குத் தேவையான அனைத்து தெளிவுகளையும் பெற்றுக் கொள்வதோடு பெறுமதி வாய்ந்த சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்!! ? மேலதிக தகவல்களுக்குRuwaidha Teacher0775572221 -பாடசாலை நிர்வாகம் மற்றும் …

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள்! Read More »