கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது

கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

நூற்றாண்டையிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பிரதான விடயங்களில் ஒன்றான மூன்று மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகள் சிறப்பான முறையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  நூற்றாண்டு அபிவிருத்தி குழு தலைவர் அல்ஹாஜ் A.R.M. Lafir, அல் ஹாஜ் M.M.A. Ismail, அல்ஹாஜ் M.M.A. Gafoor மற்றும் கட்டிடத்திற்கான அனுசரனையை வழங்கும் அல்ஹாஜ் A.I.M. Ashker அவர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், SDEC, OBA அங்கத்தவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest