எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள்!

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள்! Opportunities Beyond Boundaries!

❓நீங்கள் இம் முறை உயர் தரப் பரீட்சை எழுதியவரா?

❓உயர் தரத்தின் பின்னர் உள்ள கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா?

✅அவ்வாறாயின் இது உங்களுக்கான ஒரு அரிய சந்தர்ப்பம்!

‼️முற்றிலும் இலவசமான இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதினூடு உங்களுக்குத் தேவையான அனைத்து தெளிவுகளையும் பெற்றுக் கொள்வதோடு பெறுமதி வாய்ந்த சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்!!

? மேலதிக தகவல்களுக்கு
Ruwaidha Teacher
0775572221

-பாடசாலை நிர்வாகம் மற்றும் அவுஸ்திரேலியா-நியூஸீலாந்து பழைய மாணவர் சங்க கிளை
அல் முபாரக் மத்திய கல்லூரி
மள்வானை

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest