naseef

நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.

நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம். நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வினை ஒட்டி நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வே இதுவாகும். எமது ஊரின் தனவந்தரும் Al Muhsin Foundation ஸ்பாகருமான Al Haj M.M.A. Ismail அவர்களின் மூத்த புதல்வரான Al Haj A.I.M. Ashker அவர்களின் நிதியால் பாடசாலை முன்பாக நிர்மானிக்கப்படவுள்ள கட்டிடம் மற்றும் Al Haj M.M.A. Ismail தலைமையிலான Al Muhsin Foundation …

நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம். Read More »

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. பிரதம அதிதி அவர்களின் வருகை

அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு அங்குரார்பண வைபவத்தின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி அமைச்சர் கௌரவ  M.U.M. Ali Sabry அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Justice M.T.M. Laffar, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Al Haj Kader Masthan, பாடசாலை அதிபர் S.H.M. Naeem, நூற்றாண்டு அபிவிருத்தி குழு தலைவர் Al Haj A.R.M Lafir, Al Muhsin Foundation ஸ்தாபகரும், தொழிலதிபருமான Al Haj …

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. பிரதம அதிதி அவர்களின் வருகை Read More »

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022.

அல் முபாரக் தேசிய பாடசாலையின் உத்தியோகபூர்வ நூற்றாண்டு அங்குரார்பண விழா அதிபர் S.H.M. Naeem அவர்களின் தலைமையில் 01/01/2022 சனிக்கிழமை காலை 9.30 AM மணி முதல் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கொடியேற்றும் வைபவம் மைதானத்தில் நடைபெற்றதுடன் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான Al Haj Kader Masthan அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வுக்கு பாடசாலையின் …

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. Read More »

நூற்றாண்டு தொடக்க நாள் அதிகாலை மத கலாச்சார வைபவம்.

அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு தொடக்க விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் மல்வானை மக்களின் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான சமய கலாச்சார நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி ஜனவரி மாதம் 2022 காலை 5.45 AM மணிக்கு Al Haj A.R.M Lafir கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புனித அல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் விஷேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது. ஊர் தரீக்காக்களின் ஆலீம்கள், பள்ளிவாசல்களின் இமாம்கள், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், மற்றும் உலமாக்கள்அனைவரும் …

நூற்றாண்டு தொடக்க நாள் அதிகாலை மத கலாச்சார வைபவம். Read More »