Mubarakians Centenary Walk 2023, Official Logo Intro
Here we Go.Mubarakians Centenary Walk 2023Official Logo Intro.🎊🎊🎊💪🏆
Here we Go.Mubarakians Centenary Walk 2023Official Logo Intro.🎊🎊🎊💪🏆
Fundraising event organised by ANZ chapter in Melbourne to execute their purpose of knowledge based economy in Malwana
Old Boys AssociationAustralia & New Zealand Chapter* அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள் (Opportunities Beyond Boundaries) வழிகாட்டல் நிகழ்ச்சி கடந்த 9 ஆம் திகதி மார்ச் மாதம் 2022 புதன்கிழமை அல்லாஹ்வின் உதவியுடன் அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.இந்நிகழ்ச்சிக்கு பங்குபற்றிய மாணவ மாணவியர்கள் குறித்த நிகழ்ச்சியில் பயன்பெற்றிருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். குறித்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவெனில் எம்மைச் சுற்றி காணப்படும் …
கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது. நூற்றாண்டையிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பிரதான விடயங்களில் ஒன்றான மூன்று மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகள் சிறப்பான முறையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றாண்டு அபிவிருத்தி குழு தலைவர் அல்ஹாஜ் A.R.M. Lafir, அல் ஹாஜ் M.M.A. Ismail, அல்ஹாஜ் M.M.A. Gafoor மற்றும் கட்டிடத்திற்கான அனுசரனையை வழங்கும் அல்ஹாஜ் A.I.M. Ashker அவர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், SDEC, OBA அங்கத்தவர்கள், பெற்றோர்கள் …
கட்டிட நிர்மாண வேலைகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது Read More »
எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள்! Opportunities Beyond Boundaries! ❓நீங்கள் இம் முறை உயர் தரப் பரீட்சை எழுதியவரா? ❓உயர் தரத்தின் பின்னர் உள்ள கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? ✅அவ்வாறாயின் இது உங்களுக்கான ஒரு அரிய சந்தர்ப்பம்! ‼️முற்றிலும் இலவசமான இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதினூடு உங்களுக்குத் தேவையான அனைத்து தெளிவுகளையும் பெற்றுக் கொள்வதோடு பெறுமதி வாய்ந்த சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்!! ? மேலதிக தகவல்களுக்குRuwaidha Teacher0775572221 -பாடசாலை நிர்வாகம் மற்றும் …
கடந்த முதலாம் திகதி ஜனவரி மாதம் 2022 அன்று பாடசாலையில் நடைபெற்ற நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் முக்கிய அங்கமாக பாடசாலையின் நீண்டகால தேவைப்பாடாகவுள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றிற்கான அடிக்கல் தனவந்தர் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் நடப்பட்டது. இக்கட்டிடத்திற்கான முழு செலவும் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அவரால் மேற்கொள்ளப்படும் இந்த உயர்ந்த உதவிக்காக அவரை கௌரவிக்கும் வகையில் நூற்றாண்டு அபிவிருத்தி தலைவரும் தனவந்தருமான அல் ஹாஜ் A.R.M. Lafir அவர்களினால் …
கடந்த 2022 ஜனவரி முதலாம் திகதி நடைபெற்ற அல் முபாரக் தேசிய பாடசாலை நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.mubarakians.lk என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையத்தளம் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி அமைச்சர் கௌரவ M.U.M. Ali Sabry அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இணையத்தளம் பழைய மாணவர் சங்கத்தின் இணைச் செயளாளர் Najak Kavfer அவர்களின் ஒருங்கிணைப்புடன் எமது …
பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம். Read More »
நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகள். 2022 ஜனவரி முதலாம் திகதி நடைபெற்ற பாடசாலை நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் மேடையேறின. அதன் ஒருசில படங்களை உங்களுக்கு கீழே பார்வையிடலாம்
நூற்றாண்டு அங்குரார்பண விழா. 2022 ஜனவரி முதலாம் திகதி 2022 அன்று நடைபெற்ற அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தவர்களால் விஷேட உரைகள் நிகழ்த்தப்பட்டன. Chief Guest Speech by M.U.M. Ali Sabry (PC)Minister of JusticeDemocratic Socialist Republic of Sri Lanka Guest of Honours Speech Hon. Justice M.T.M. LaffarJudge of the Court of Appeal Hon. Prasanna RanaweeraState Minister …
வாழ்த்துக்கள் …….!!!!!!! மள்வானை அல் முபாரக் பாடசாலை மாணவர் மற்றும் பழைய மாணவர் ஆகிய இருவர் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அல் முபாரக் பாடசாலையை சேர்ந்த மொஹமட் வசீர் – 2022 Batch (Still Student)மொஹமட் ஸாதாத் – Batch of 2016 (Old Boy) ஆகிய இளம் வீரர்களே தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மள்வானை Golden Eleven கால்பந்தாட்ட அணியின் வீர்ர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இவர்கள் இருவரும் …
அல் முபாரக்கிலிருந்து இலங்கை தேசிய கால்ப்பந்தாட்ட அணிக்கான வீரர்கள். Read More »