Month: January 2022

பொன்னாடை போற்றி கௌரவிப்பு

கடந்த முதலாம் திகதி ஜனவரி மாதம் 2022 அன்று பாடசாலையில் நடைபெற்ற நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் முக்கிய அங்கமாக பாடசாலையின் நீண்டகால தேவைப்பாடாகவுள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றிற்கான அடிக்கல் தனவந்தர் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் நடப்பட்டது. இக்கட்டிடத்திற்கான முழு செலவும் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அவரால் மேற்கொள்ளப்படும் இந்த உயர்ந்த உதவிக்காக அவரை கௌரவிக்கும் வகையில் நூற்றாண்டு அபிவிருத்தி தலைவரும் தனவந்தருமான அல் ஹாஜ் A.R.M. Lafir அவர்களினால் …

பொன்னாடை போற்றி கௌரவிப்பு Read More »

பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

கடந்த 2022 ஜனவரி முதலாம் திகதி நடைபெற்ற அல் முபாரக் தேசிய பாடசாலை நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.mubarakians.lk என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையத்தளம் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி அமைச்சர் கௌரவ M.U.M. Ali Sabry அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இணையத்தளம் பழைய மாணவர் சங்கத்தின் இணைச் செயளாளர் Najak Kavfer அவர்களின் ஒருங்கிணைப்புடன் எமது …

பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம். Read More »

நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகள்.

நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகள். 2022 ஜனவரி முதலாம் திகதி நடைபெற்ற பாடசாலை நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் மேடையேறின. அதன் ஒருசில படங்களை உங்களுக்கு கீழே பார்வையிடலாம்

நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் அதிதிகளின் உரை

நூற்றாண்டு அங்குரார்பண விழா. 2022 ஜனவரி முதலாம் திகதி 2022 அன்று நடைபெற்ற அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தவர்களால் விஷேட உரைகள் நிகழ்த்தப்பட்டன. Chief Guest Speech by M.U.M. Ali Sabry (PC)Minister of JusticeDemocratic Socialist Republic of Sri Lanka Guest of Honours Speech Hon. Justice M.T.M. LaffarJudge of the Court of Appeal Hon. Prasanna RanaweeraState Minister …

நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் அதிதிகளின் உரை Read More »

அல் முபாரக்கிலிருந்து இலங்கை தேசிய கால்ப்பந்தாட்ட அணிக்கான வீரர்கள்.

வாழ்த்துக்கள் …….!!!!!!! மள்வானை அல் முபாரக் பாடசாலை மாணவர் மற்றும் பழைய மாணவர் ஆகிய இருவர்  இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அல் முபாரக் பாடசாலையை சேர்ந்த மொஹமட் வசீர் – 2022 Batch (Still Student)மொஹமட் ஸாதாத் – Batch of 2016 (Old Boy) ஆகிய இளம் வீரர்களே தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மள்வானை Golden Eleven கால்பந்தாட்ட அணியின் வீர்ர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இவர்கள் இருவரும் …

அல் முபாரக்கிலிருந்து இலங்கை தேசிய கால்ப்பந்தாட்ட அணிக்கான வீரர்கள். Read More »

நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.

நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம். நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வினை ஒட்டி நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வே இதுவாகும். எமது ஊரின் தனவந்தரும் Al Muhsin Foundation ஸ்பாகருமான Al Haj M.M.A. Ismail அவர்களின் மூத்த புதல்வரான Al Haj A.I.M. Ashker அவர்களின் நிதியால் பாடசாலை முன்பாக நிர்மானிக்கப்படவுள்ள கட்டிடம் மற்றும் Al Haj M.M.A. Ismail தலைமையிலான Al Muhsin Foundation …

நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம். Read More »

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. பிரதம அதிதி அவர்களின் வருகை

அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு அங்குரார்பண வைபவத்தின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி அமைச்சர் கௌரவ  M.U.M. Ali Sabry அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Justice M.T.M. Laffar, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Al Haj Kader Masthan, பாடசாலை அதிபர் S.H.M. Naeem, நூற்றாண்டு அபிவிருத்தி குழு தலைவர் Al Haj A.R.M Lafir, Al Muhsin Foundation ஸ்தாபகரும், தொழிலதிபருமான Al Haj …

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. பிரதம அதிதி அவர்களின் வருகை Read More »

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022.

அல் முபாரக் தேசிய பாடசாலையின் உத்தியோகபூர்வ நூற்றாண்டு அங்குரார்பண விழா அதிபர் S.H.M. Naeem அவர்களின் தலைமையில் 01/01/2022 சனிக்கிழமை காலை 9.30 AM மணி முதல் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கொடியேற்றும் வைபவம் மைதானத்தில் நடைபெற்றதுடன் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான Al Haj Kader Masthan அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வுக்கு பாடசாலையின் …

நூற்றாண்டு அங்குரார்பண விழா 2022. Read More »

நூற்றாண்டு தொடக்க நாள் அதிகாலை மத கலாச்சார வைபவம்.

அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு தொடக்க விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் மல்வானை மக்களின் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான சமய கலாச்சார நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி ஜனவரி மாதம் 2022 காலை 5.45 AM மணிக்கு Al Haj A.R.M Lafir கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புனித அல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் விஷேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது. ஊர் தரீக்காக்களின் ஆலீம்கள், பள்ளிவாசல்களின் இமாம்கள், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், மற்றும் உலமாக்கள்அனைவரும் …

நூற்றாண்டு தொடக்க நாள் அதிகாலை மத கலாச்சார வைபவம். Read More »